Map Graph

சிறீ வெற்றிமலை முருகன் கோயில்

போர்ட் பிளேரில் உள்ள இந்து கோயில்

சிறீ வெற்றிமலை முருகன் கோயில் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும். இந்துக் கடவுள் முருகனை மூலவராகக் கொண்டுள்ள இந்தக் கோயில், தீவுகளுக்கு ஒரு முக்கியமான இந்து பயணத் தளமாக உள்ளது. ஆண்டு முழுவதும் முக்கியமான இந்து பண்டிகைகளின் போது கொண்டாடப்படும் ஒரு மையமாகவும் இருக்கிறது.

Read article
படிமம்:Sri-vetrimalai-murugan-temple-port-blair-tourism-entry-fee-timings-holidays-reviews-header.jpgபடிமம்:India_Andaman_and_Nicobar_Islands_location_map.svg